உயிருக்கு போராடும் குஷ்புவின் அண்ணன்.. பிரார்த்தனை செய்யும் திரையுலகினர்..

Loading… நடிகை குஷ்பு தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவரது மூத்த சகோதரர் அபுபக்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர் குஷ்பு. 80 மற்றும் 90-களின் முக்கிய நடிகையாக வலம் வந்த இவர் ரஜினி, கமல், சரத்குமார் என பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் குஷ்பு தயாரிப்பில் வெளியான ‘காபி வித் காதல்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று … Continue reading உயிருக்கு போராடும் குஷ்புவின் அண்ணன்.. பிரார்த்தனை செய்யும் திரையுலகினர்..